சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விவரத்தை உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் வெளியிடாத எஸ்பிஐ நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் மாசிக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ் பி ஐ வங்கியில் மயிலாடுதுறை கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி