மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரையில் வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தலைப்பில் மண்ணின் மக்களின் நடைப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மீத்தேன் ஜெயராமன் தலைமை தாங்கினார். நேற்று முதல் நடைபெற்று வரும் இந்த நடை பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இரண்டாவது நாளாக பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி