அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்வாரியம் கடந்த வாரம் அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக சார்பில் மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி