நகர்மன்றத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

569பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கூரைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரை அவதூறாக பொறுமையில் பேசிய திமுக மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி