காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பேட்டி

58பார்த்தது
மயிலாடுதுறை திமுக நகரச் செயலாளரும் நகர் மன்ற தலைவர் மாநகர செல்வராஜ் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியிருந்தார். இந்நிலையில் செல்வராஜின் பேச்சு கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும் கூட்டணியை சீர்குலைப்பதாகவும் உள்ளது. இதனை கூட்டணி தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி