அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

2584பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பண்டாரவாடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களின் கல்வி திறன்களை சோதிக்கும் வகையில் அவர்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி