மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பலம் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூர் முக்கூட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, ஊராட்சி வளர்ச்சி துறை பல்வேறு துறைகள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆக்கூர், மருதம் பள்ளம், காலமாநல்லூர், தலை உடையார், கோவில் பத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி