அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற பூம்புகார் எம்.எல்.ஏ

67பார்த்தது
அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற பூம்புகார் எம்.எல்.ஏ
மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திரு. நிவேதா முருகன் அவர்கள் இன்று(செப்.10) தனது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். உடன் மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி