பள்ளிவாசலுக்கு நிதி வழங்கிய அதிமுக பிரமுகர்

84பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தில்லைவிடங்கன் கிராமத்தில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பள்ளிவாசலில் கூடுதலாக தகர செட் அமைப்பதற்காக சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலரும் அதிமுக மாநில செயலாளர் ஜெயலலிதா பேரவை துணை செயலாளருமான மார்க்கோனிடம் உதவி கோரப்பட்டது.

அதன்படி அவர் பள்ளிவாசலுக்கு நேரில் சென்று பள்ளிவாசல் நாட்டாமை பஞ்சாயத்தாரிடம் செட் அமைப்பதற்காக ரூபாய் 88 ஆயிரம் தொகையை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி