விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

62பார்த்தது
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் எனது (ஆட்சியா்) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மழை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி