நாற்காலி பல்லக்கில் எழுந்தருளிய ஆதீனம்

52பார்த்தது
மயிலாடுதுறை அருகே கமலை ஞானபிரகாசர் குருபூஜை திருநாளை முன்னிட்டு தர்மபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சென்று வழிபட்டார். முன்னதாக ஆதீனத்தை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்ல நேற்று வழிபாடு நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி