நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா கள்ளிமேடு, தாமரைப் புலம், அவரிக் காடு, நாலு வேதபதி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய ஒன்றிய எங்களுக்கு கல்லு மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் முக்கியமாக விவசாயிகள் பயனடையும் வகையில் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கினர்.