விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு

75பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கிராம கூட்டுறவு வங்கி மூலம் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.

தற்போது அந்த உர தட்டுப்பாட்டை போக்கும் விதமாக அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கிகளுக்கு உரம் இறக்கப்பட்டு வருகிறது.

ஆகையால் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை அந்தந்த கூட்டுறவு வங்கியில் ஆதார் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி