மழையால் சூழப்பட்ட வீடுகளை காப்பாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.

83பார்த்தது
வடிகால்களை மீட்டு, மழை நீரால் சூழப்பட்ட வீடுகளை காப்பாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.

நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது, காலம் பாராது உடனடியாக களம் இறங்கிய இளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு சுவாமிநாதன் பொக்லைன் மற்றும் ஆட்களை வைத்து துந்து போன வடிநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்து மழை நீரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துரிதமாக பாதிப்பிலிருந்து காப்பாற்றியதால், அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி