"இனி SIX அடிக்க வேண்டியதுதான் என் வேலை" - அண்ணாமாலை

80பார்த்தது
"இனி SIX அடிக்க வேண்டியதுதான் என் வேலை" - அண்ணாமாலை
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணாமலை, “இனி சுதந்திரமாக பேசுவேன் கட்டுப்பாட்டு இப்போ இல்லை” என தெரிவித்துள்ளார். மேலும், “இனி பக்குவமாக பேசுவதற்கு நயினார் அண்ணன் இருக்கிறார். இனி நம் பாலை மட்டும் நாம் அடித்தால் போதும், சிக்ஸ் அடிக்க வேண்டியதுதான் நமது வேலை. Bouncers, Tough Balls-யை நயினார் அண்ணன் பார்த்துக்கொள்வார். எந்த பந்தை எப்படி ஆட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி