அஜித்தின் 64 பட இயக்குனர் யார்?

72பார்த்தது
அஜித்தின் 64 பட இயக்குனர் யார்?
அஜித்தின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த பல மாதங்களாக இருந்து வருகின்றது. அந்த வகையில், இந்த படத்தினை சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இவர்களில் யாராவது இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்களில் யாரும் இல்லை என்றும் 'குட் பேட் அக்லி' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் 64-வது படத்தை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாராங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி