“இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அமித்ஷாவுக்கு நினைவூட்டுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்துறையை கையில் வைத்திருக்கும் அமித்ஷா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என வாய்க்கு வந்தபடி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் கூறியுள்ளார். இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அமித்ஷாவுக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை ஆண்டது பாஜக. அமித்ஷா இங்கு வந்து அமைதியை குலைக்கப்பார்க்கிறார் என சாடியுள்ளார்.