கதவை மூடாமல் ரொமான்ஸ் செய்த ஜோடி.. திடீர் டுவிஸ்ட்

76பார்த்தது
OYO ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கிய ஜோடிக்கு நிகழ்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே அந்த ரூம் இருந்துள்ளது. அங்கு பலர் வந்து செல்வார்களென்பதை மறந்த அந்த ஜோடி, ரூமின் கதவை மூடாமல் தங்களது ரொமான்ஸ் வேலையை தொடங்கியுள்ளனர். இதனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பார்த்த மற்றொரு ஜோடி, அங்கிருந்து "ஓய், கதவை மூடுங்க" என சத்தமிட்டனர். இதனையடுத்து அந்த ரூமில் இருந்த இளைஞர் வந்து கதவை மூடிவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி