மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை

51பார்த்தது
மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி