கொத்தனார் மர்மச்சாவு; போலீஸ் விசாரணை

54பார்த்தது
கொத்தனார் மர்மச்சாவு; போலீஸ் விசாரணை
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் முத்துசரவணன்(40). இவர் நரிமேடு பகுதியில் அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில் முத்துசரவணன், பேச்சு மூச்சியில்லாமல் கிடப்பதாக வந்த தகவலையடுத்து அவரது மனைவி ரேவதி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி