புதுச்சேரி பாஜக MLA-க்கள் சஸ்பெண்ட்..?

66பார்த்தது
புதுச்சேரி பாஜக MLA-க்கள் சஸ்பெண்ட்..?
புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம் ஆகியோர், லாட்டரி அதிபர் மார்ட்டின் அறக்கட்டளையுடன் சேர்ந்து தனி அணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் அவசர அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளனர். புதுச்சேரி பாஜக தலைவர், மாநில பொருப்பாளர் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி