எம்.பி ஆனார் பிரபல கிரிக்கெட் வீரர்

555பார்த்தது
எம்.பி ஆனார் பிரபல கிரிக்கெட் வீரர்
வங்கதேசத்தின் மேற்கு நகரமான மகுரா தொகுதியில் ஷாகிப் 1,50,000 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். நடிகர் அவாமி லீக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றிருந்தார். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் எம்.பி ஆக பதவியேற்க ஷாகிப் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி