கவுண்டமணி ஹீரோவாக நடித்த திரைப்படங்கள்

83பார்த்தது
கவுண்டமணி ஹீரோவாக நடித்த திரைப்படங்கள்
கவுண்டமணி காமெடி நடிகராக உச்சம் தொட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அதன் பெயர்களை காணலாம். 1) ராஜா எங்க ராஜா, 2) ஒரு நல்லவன் ஒரு வல்லவன் 3) பிறந்தேன் வளர்ந்தேன் 4) 49 ஓ, 5) எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இதில் எந்த திரைப்படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. நக்கல் மன்னன் கவுண்டமணிக்கு நகைச்சுவை கை கொடுத்த அளவுக்கு ஹீரோயிசம் கை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

தொடர்புடைய செய்தி