ஆன்லைனில் வெளியான படம்.. வேதனையில் தயாரிப்பாளர்

59பார்த்தது
இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக நடித்த படம் ‘பித்தல மாத்தி’. இந்த படத்தில், தம்பி ராமையா, ஜார்ஜ் மரியான், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணா தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி ரிலீஸான நிலையில் தற்போது இந்த படம் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர் இன்று (ஜூன் 21) ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி