இந்த ஒரு எண்ணெய் போதும்: முடி கொத்து கொத்தாக வளரும்

58பார்த்தது
இந்த ஒரு எண்ணெய் போதும்: முடி கொத்து கொத்தாக வளரும்
டேபிள் ரோஸ் போன்று காட்சியளிக்கும் ரோஸ்மேரி முடி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ரோஸ்மேரியை கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் ஸ்பிரே போல அடித்து பயன்படுத்துகின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு மருத்துவர்களால் பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் மினாக்சிடில் போன்ற வேதிப்பொருட்களுக்கு நிகராக முடி வளர்ச்சியில் ரோஸ்மேரி பங்காற்றுகிறது. ரோஸ்மேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி