ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழப்பு

81பார்த்தது
ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழப்பு
நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும், நடப்பாண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் சென்றுள்ளனர் என்றும் கடந்தாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 187 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி