‘நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்’ - முதலமைச்சர் வாழ்த்து

85பார்த்தது
‘நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்’ - முதலமைச்சர் வாழ்த்து
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, சிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகள் முன்னேற்றத்துக்கு துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி