புற்றுநோயை உண்டாக்கும் மவுத்வாஷ் திரவம்!

51பார்த்தது
புற்றுநோயை உண்டாக்கும்  மவுத்வாஷ் திரவம்!
மவுத்வாஷ் எனப்படும் திரவத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தினால் ஈறு பிரச்சனையுடன் பெருங்குடல் புற்று நோய் வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினால் வாய் வறண்டு போகும் என்று கூறப்படுகிறது. ஆல்கஹால் மவுத்வாஷ் பயன்படுத்தியவர்களுக்கு உமிழ்நீர் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி