22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மலையேறும் வீரரின் உடல்..!

70பார்த்தது
22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மலையேறும் வீரரின் உடல்..!
பெருநாட்டில் 2002ம் ஆண்டு மலையேறும் பொழுது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ப்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது. மலையில் புதைந்த அவரது உடல் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனி உருகியதால் அவரது உடமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர். அதிகாரிகள் உதவியுடன் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி