சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயீன் அலி

68பார்த்தது
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயீன் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி (37) 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 67 ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். ”சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம், யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி