வாரணாசியில் செல்வாக்கை இழந்த மோடி.!

13533பார்த்தது
வாரணாசியில் செல்வாக்கை இழந்த மோடி.!
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து இருப்பதை தரவுகள் காட்டுகின்றன. 2014 மக்களவைத் தேர்தலில் அவர் 3,71,184 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் 2019 தேர்தலில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். முதல் 2 தேர்தல்களில் வித்தியாசம் அதிகமாக இருந்த நிலையில், 3வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்று இருக்கிறார். வாக்கு எண்ணிக்கையின் போது சில சுற்றுகளில் அவர் பின்னடைவை சந்தித்தது அவரது செல்வாக்கு சரிந்து இருப்பதையே காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி