எந்த முதல்வரும் செய்யாத சாதனையை செய்த ஸ்டாலின்

1061பார்த்தது
எந்த முதல்வரும் செய்யாத சாதனையை செய்த ஸ்டாலின்
திமுக தலைமையிலான கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2004ம் ஆண்டு இதேபோல் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், 2024 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருக்கும் போதே ஒரு கட்சி 40 தொகுதிகளையும் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்தி