'கோடீஸ்வர இந்தியாவின் பிரதமர் மட்டுமே மோடி'

82பார்த்தது
'கோடீஸ்வர இந்தியாவின் பிரதமர் மட்டுமே மோடி'
கோடீஸ்வர இந்தியாவின் பிரதமராக மோடி உள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்துக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திருக்கிறார் மோடி. அது, பாகிஸ்தான் எல்லைக்கருகே இருக்கும் விமான நிலையம். ஆனாலும் விமானப்படைப் பகுதி திறந்து விடப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் ஏழைகளின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படுகிறது. விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. ரயில் டிக்கெட்டுகள் விலை உயர்த்தப்படுகிறது என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி