புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி

62பார்த்தது
புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் 47வது புத்தக காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி ஜனவரி 21வரை புத்தக காட்சி நடைபெறுகிறது .வேலை நாட்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரையும் புத்தகக்காட்சி நடைபெறும். புத்தக காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி