மினிமம் பேலன்ஸ்: 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்

67பார்த்தது
மினிமம் பேலன்ஸ்: 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல்
பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (MINIMUM BALANCE) வைக்காதவர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாங் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் அதிகபட்சமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி