தமிழ்நாடு அரசுக்கு வானிலை மையம் கடிதம்

68பார்த்தது
தமிழ்நாடு அரசுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக நிர்வாக ஆணையருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்க வாய்ப்புள்ளதால் தொடர்ந்து கண்காணிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: POLIMER

தொடர்புடைய செய்தி