மாதவிடாய் காரணமாக பெண்களை அதிகம் பாதிக்கும் மூட்டு வலி

83பார்த்தது
மாதவிடாய் காரணமாக பெண்களை அதிகம் பாதிக்கும் மூட்டு வலி
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் 'கார்டிலேஜ்' (cartilage) உருவாக்கத்துக்கு 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் உதவும். ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக, இதன் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு `ஈஸ்ட்ரோஜென்' மிகக்குறைவாகவே சுரக்கும். எனவே, மூட்டு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

தொடர்புடைய செய்தி