புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்யும் பலர்

70பார்த்தது
புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்யும் பலர்
ஆண்டு வருமான வரிக் கணக்கை செலுத்துவதற்கு ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 22ம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி