முத்தங்கள் பலவிதம்..! சர்வதேச முத்த தினம் இன்று

72பார்த்தது
முத்தங்கள் பலவிதம்..! சர்வதேச முத்த தினம் இன்று
இன்று (ஜூலை 6) சர்வதேச முத்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முத்தம் காமத்திற்கானது மட்டும் அல்ல. அது ஒரு அன்பின் வெளிப்பாடாக உள்ளது. காதலர்கள், கணவன் மனைவி உறவுகளைக் கடந்து முத்தம் என்பது இப்போது அனைத்து உறவுகளிலும் வியாபித்து வருகிறது. முத்தத்தின் நன்மைகள், சமூக தொடர்புகளில் முத்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள 2000ஆவது ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி