தைலம், இன்ஹேலருக்கு அடிமையாகும் பலர்! ஜாக்கிரதை

552பார்த்தது
தைலம், இன்ஹேலருக்கு அடிமையாகும் பலர்! ஜாக்கிரதை
தலைவலி, சளி ஆகியவை ஏற்பட்டால் பலரும் தலைவலி தைலம், இன்ஹேலர் பயன்படுத்துவர்கள். தலைவலி தைலம் தேய்ப்பது, முகர்வது என்பது ஒரு அடிக்சன் தான். ஒவ்வொரு பிராண்ட் தைலம் தடவுவதிலும் அடிக்சன் உருவாகும். அதை உபயோகித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு அடிக்சனாக இருப்பது, நோயே இல்லாவிட்டாலும் லேசாக தடவுவதோ, உறிஞ்சுவதோ பலனளிப்பதாக நினைத்துக் கொள்வதாகும். அது எல்லா நேரத்திற்குமே ஆரோக்கியமானதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

தொடர்புடைய செய்தி