தேர்தலில் நிற்கும் மன்சூர் அலிகான் - எந்த தொகுதி தெரியுமா?

577பார்த்தது
தேர்தலில்  நிற்கும் மன்சூர் அலிகான் - எந்த தொகுதி தெரியுமா?
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் நிற்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி