நடிகர் நகுலின் புதிய பட அப்டேட்

58பார்த்தது
நடிகர் நகுலின் புதிய பட அப்டேட்
பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருக்கின்றன.இந்நிலையில் 'டி3', 'நிற்க அதற்கு தக'ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மார்ச்.1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி