மன்மோகன் சிங்-க்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் (Video)

66பார்த்தது
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் (டிச. 26) இரவு காலமானார். இன்று (டிச. 28) மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி