மீண்டும் போர்க்களமான மணிப்பூர்: முதல்வர் வீடு தீவைப்பு

81பார்த்தது
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல்கள் தொடர்ந்து வருகிறது. மைத்தேயி இனத்தை சேர்ந்த 6 பேர் மாயமான சம்பவம் சில நாட்களாக மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் முதல்வர் பைரேன் சிங்கின் மூதாதையர் வீடு, அமைச்சர்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி: Mirror Now

தொடர்புடைய செய்தி