மணக்க மணக்க.. கடம்பூருக்கு பெருமை சேர்க்கும் ‘போளி’

54பார்த்தது
மணக்க மணக்க.. கடம்பூருக்கு பெருமை சேர்க்கும் ‘போளி’
அல்வா, வெண்ணெய், பால்கோவா என ஊர்களுக்கு பெருமை சேர்க்கும் தின்பண்டங்களின் வரிசையில் கடம்பூர் 'போளி' முக்கியமானது. தூத்துக்குடியில் உள்ள சிறிய ஊர்தான் கடம்பூர். ஊரை கடக்கும் பயணிகள், இந்த போளியின் வாசனையை சுவாசிக்காமல், வாங்கி ருசிக்காமல் இருக்கவே முடியாது. கடம்பூரை சேர்ந்த ராம சுப்பையர், கிருஷ்ணய்யர் ஆகியோர் 1960-ம் ஆண்டு அறிமுகம் செய்து விற்பனை செய்த ஒரு வகை இனிப்புப்பண்டம் தான் போளி.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி