ஆணுறுப்பை காட்டிய ஆசாமி கைது

57பார்த்தது
ஆணுறுப்பை காட்டிய ஆசாமி கைது
பெண்கள் விடுதிக்கு அருகில் நின்றுகொண்டு ஆணுறுப்பை காட்டியபடி நின்ற 35 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் திருவனந்தபுரத்தை அடுத்த ஒற்றசேகரமங்கலத்தைச் சேர்ந்த வினோத் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். தாம்பானூர் எஸ்.எஸ்.கோவில் ரோட்டில் இருந்து மாஞ்சலிகுளம் செல்லும் வழியில் உள்ள பெண்கள் விடுதி அருகே வினோத் போலீசாரிடம் சிக்கினார். அவர் மாறுவேடமிட்டு பெண்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி