மாலத்தீவு தேர்தல் முடிவுகள் வெளியீடு - இந்தியாவுக்கு தலைவலி

77பார்த்தது
மாலத்தீவு தேர்தல் முடிவுகள் வெளியீடு - இந்தியாவுக்கு தலைவலி
மாலத்தீவில் உள்ள 93 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அதிபர் முகமது முய்சுவின் மாலத்தீவு முன்னேற்ற கட்சி கட்சி அதிகப்படியான இடங்களில் (66) இடங்களில் வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள், முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி