ராயன் படத்திற்கு பாராட்டு தெரிவித்த மகேஷ் பாபு!

54பார்த்தது
ராயன் படத்திற்கு பாராட்டு தெரிவித்த மகேஷ் பாபு!
தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, தனுஷிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ராயன் படத்தில் தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அற்புதமாக இயக்கியும் உள்ளார். எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் சிறப்பாக நடித்துள்ளனர். பின்னணி இசையில் ஏ.ஆர் ரஹ்மான் மிரட்டியிருக்கிறார். அவசியம் பார்க்க வேண்டிய படம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனுஷும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி