மதுரை மாவட்டத்தில் நேற்றைய மழையளவு.

52பார்த்தது
மதுரை மாவட்டத்தில் நேற்றைய மழையளவு.
மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விபரம் வெளியாகியுள்ளது.

திருமங்கலம் 67. 20 மி. மீ
கள்ளந்திரி. 52. 00,
தல்லாகுளம் 30. 00,
புலிப்பட்டி. 27. 60,
சிட்டம்பட்டி. 24. 60,
சாத்தையாறு. 20. 00
மேட்டுப்பட்டி. 19. 40
மதுரை விமான நிலையம் 17. 80,
மதுரை வடக்கு 16. 80,
தனியாமங்கலம் 10. 00,
மேலூர் 5. 00,
இடையப்பட்டி. 4. 20,
விரகனூர் 1. 20,
எழுமலை. 0. 40 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி