மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு சிறந்து பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் உசிலம்பட்டி ஆய்வாளர் ஆனந்தன் அவர்கள் தலைமையில் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் தமிழக டிஜிபி அவர்களால் காவல் நிலையத்திற்கு விருது வழங்கப்பட்டது. காவலர்கள் அனைவருக்கும் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.